சிங்கப்பூர் தமிழ் முரசு - பல்லுயிர்களுக்கானது பூமி

இன்றைய சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில், "பல்லுயிர்களுக்கானது பூமி" நூலின் வாசிப்பனுபவம் வெளியாகியுள்ளது. இதை எழுதிய திரு. அக்ஷய் அவர்களுக்கு மிக்க நன்றி. 

நான் எழுதிய நூல்களில் பல்லுயிர்களுக்கானது பூமி மிக முக்கியமானது. இந்த நூலை உருவாக்க என்னுடைய அதிகப்படியான உழைப்பை செலுத்தினேன். அவ்வப்போது வாசகர்களிடம் இருந்து வரும் இது போன்ற உற்சாகமான கருத்துகள் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.



இந்த நூல் பல இணையதளங்களில் கிடைக்கிறது.

காக்கைக்கூடு

உடுமலை.காம்

பனுவல்

Amazon

Commonfolks 

சிங்கப்பூர் நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறது. இந்த நூலில் இருக்கும் 15 கட்டுரைகளில் ஒன்று மட்டுமே சிங்கப்பூர் பற்றியது. பெரும்பாலான தகவல்கள் இந்தியாவைச் சார்ந்தது. இந்த நூலை வாசித்தால், அது நிச்சயமாக உங்களிடம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்கும்.

அந்த மாற்றம் சூழலுக்கு நன்மை பயக்கும்.

Post a Comment

0 Comments