காக்கைக் கூடு ஒருங்கிணைக்கும்!
*தமிழ்நாட்டுப் பல்லுயிரியம்*
(38 மாவட்டம், 38 வாரம், 38 வெப்பினார்)
மாவட்ட வாரியாக பறவைகள், பூச்சிகள், விலங்குகள், நீர்நிலைகள், தாவரங்கள் குறித்து விரிவான வெப்பினார்.
Google Meet Link - https://meet.google.com/jve-baen-ygg
கலந்து கொள்ளுங்கள் தமிழகத்தின் பல்லுயிரியத்தைத் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலை 6.30 முதல் 7.30 வரை (இந்திய நேரம்)
சிறுவர்களும் கலந்து கொள்ளலாம்!
முதலாவது வாரம் (16.02.2025) திண்டுக்கல் மாவட்டம் பற்றி நான் பேசினேன்.
0 Comments