கொடைக்கானல் அமைந்திருக்கும் பழனிமலைத் தொடரை பாதுகாக்க சமரசமின்றி உழைத்த மாமனிதர் திரு. நவ்ரோஷ் மோடி அவர்கள் காலமானார். யூனிலீவர் நிறுவனத்தால் கொட்டப்பட்ட பாதரசக் கழிவுகளுக்கு எதிராக போராடி வென்றவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.
இந்த மலைகளிலும், மண்ணிலும், சமவெளி நோக்கி பாயும் ஆறுகளிலும் என்றென்றும் அவர் இருப்பார்.
ஆழ்ந்த இரங்கல்.
0 Comments