இந்த வார ஆனந்த விகடன் இதழில் நான் கூறியிருப்பது, மேலோட்டமான கருத்துகள் தான். பருவநிலை பிறழ்வு (Climate Change) குறித்து அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். பேரிடர்களுக்கு நடுவே வாழும்படியான ஒரு சூழல், அடுத்த தலைமுறைக்கு உருவாகி வருவதை அரசு முழுமையாக உணர வேண்டும். அதை மக்களுக்கும் உணர்த்தி, ஒரு சமூகமாக நாம் தயாராக வேண்டும்.
#Vikatan #ClimateEmergency
0 Comments