பழனிமலைத் தொடரின் பல்லுயிர்ச் சூழலை புரிந்து கொள்ளவும், கொடைக்கானல் நகரின் சுற்றுலாத் தளங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நூலாக இது இருக்கும்.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இடம் : KIS Centre for Environment and Humanity, Pamparpuram, Kodaikanal - 624103 (சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேய மையம்)
தேதி : December 17, 2024
நேரம் : 10:00 AM
இந்த நூலை வாசித்து செப்பனிட உதவிய சிறார் எழுத்தாளர் திரு.விழியன் அவர்களுக்கும், படங்களை வரைந்து கொடுத்த திரு.ஜீவா அவர்களுக்கும், இந்த நூலை வெளியிட விருப்பம் தெரிவித்த இயல்வாகை பதிப்பகத்திற்கும் நூலை வடிவமைத்த மதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
2 Comments
வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க 😊
Delete