கொடைக்கானல் குல்லா

"கொடைக்கானல் குல்லா" - என்னுடைய முதல் சிறார் நூல். இயல்வாகை பதிப்பகத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூலும் இதுவே. இந்த நூலை வாசித்து செப்பனிட உதவிய சிறார் எழுத்தாளர் திரு.விழியன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த நூலுக்கு தேவையான படங்களை வரைந்து கொடுத்த திரு.ஜீவா அவர்களுக்கும், இந்த நூலை வெளியிட விருப்பம் தெரிவித்த இயல்வாகை பதிப்பகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. அட்டை படத்தை வடிவமைத்த நண்பர் சசி அவர்களுக்கும் என் நன்றி. இந்த நூலை அடுத்த மாதம் கொடைக்கானலில் வெளியிட திட்டமிடுகிறோம். 


Post a Comment

4 Comments