கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை
கடலுக்குள் அனுப்புகிறார்கள்
கடலோடிகள்.
கரை ஒதுங்கா நெகிழிகளை
இரையென விழுங்கும்,
ஆமைகளும் ஆலாக்களும்
கரை ஒதுங்குகின்றன.
முன்னேறிச் செல்லும்
திமிங்கிலம், மீண்டும்
கரை ஒதுங்கக்கூடும்.
கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை
கடலுக்குள் அனுப்புகிறார்கள்
கடலோடிகள்.
கரை ஒதுங்கா நெகிழிகளை
இரையென விழுங்கும்,
ஆமைகளும் ஆலாக்களும்
கரை ஒதுங்குகின்றன.
முன்னேறிச் செல்லும்
திமிங்கிலம், மீண்டும்
கரை ஒதுங்கக்கூடும்.
0 Comments