வலசை

யுத்த சத்தங்களால்

திசை மாறிச் செல்லும் 

பறவைகள்,

எப்படிக் கண்டறியும்

தன் வலசைப் பாதைகளை ?

- பா.சதீஸ் முத்து கோபால் 




Post a Comment

0 Comments