கவிஞர் மகுடேசுவரன் அவர்களுடன்

சொல்லாடும் முன்றில் ஏற்பாடு செய்திருந்த, கவிஞர் மகுடேசுவரன் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

சிறப்பான நிகழ்ச்சி.

அருமையாக பேசினார். கற்றுக்கொள்ள நிறையவே இருந்தது.





Post a Comment

0 Comments