பழனியில் என் புத்தகங்கள்

என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் பழனி பேருந்து நிலையத்தில் இருக்கும் குமுதம் புத்தகக்கடையில் கிடைக்கும்.


கொடைக்கானலில் கிடைக்குமிடம் :

KIKI'S BOOK SHOP :Sathya Complex. P T Road, 7 Road Junction Kodaikanal.





யாருக்கானது பூமி ? (2015)

கர்நாடக வனப்பகுதிகளை உள்ளடக்கிய விரிவான கட்டுரைத் தொகுப்பு. பறவைகளை மையப்படுத்திய கட்டுரைகள் பழனிமலைத் தொடர், சென்னை, ஐரோப்பா என விரிகிறது. இந்த நூலுக்கு, தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் 2014-15 -ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுச் சூழல் விருது வழங்கியுள்ளது. 



தூவி (2022)

“பறவைகளின் உயிர்சூழல்” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல். 



பல்லுயிர்களுக்கானது பூமி (2023)

இயற்கை வரலாறு, பழனிமலைத் தொடரின் சூழலியல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு என விரிவாக பேசும் நூல், சிங்கப்பூரின் இயற்கை வளத்தையும் விவரிக்கிறது.



பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)

“தூவி” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல். 


Post a Comment

0 Comments