பல்லுயிர்களுக்கானது பூமி - நூல் அறிமுகம்

"பல்லுயிர்களுக்கானது பூமி" நூலின் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக உரை வழங்கிய ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும், சூழலியல் எழுத்தாளர் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.செந்தில் அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய திரு.தங்கமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.







தகடூர் புத்தகப் பேரவை ஒவ்வொரு வாரமும் ஒரு நூலை, ஞாயிறு இரவு 8 மணிக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த சுட்டி மூலம் இணையலாம்.




Post a Comment

0 Comments