கோவை புத்தகத் திருவிழா - 2024

கோவை புத்தகத் திருவிழாவில், முதல் முறையாக என்னுடைய நூல் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. "பறவைகளின் உயிர்ச்சூழல்" கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகிறது.

என்னுடைய மற்ற நூல்களும் காக்கைக்கூடு அரங்கில் கிடைக்கும்.

அரங்கு எண் 213.

அவசியம் என்னுடைய நூல்களை படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துங்கள்.


யாருக்கானது பூமி ? (2015)

கர்நாடக வனப்பகுதிகளை உள்ளடக்கிய விரிவான கட்டுரைத் தொகுப்பு. பறவைகளை மையப்படுத்திய கட்டுரைகள் பழனிமலைத் தொடர், சென்னை, ஐரோப்பா என விரிகிறது. 

தூவி (2022)

“பறவைகளின் உயிர்சூழல்” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல். 

பல்லுயிர்களுக்கானது பூமி (2023)

இயற்கை வரலாறு, பழனிமலைத் தொடரின் சூழலியல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு என விரிவாக பேசும் நூல், சிங்கப்பூரின் இயற்கை வளத்தையும் விவரிக்கிறது.

பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)

“தூவி” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல். 




Post a Comment

0 Comments