வானம்பாடி [Oriental Skylark]

பருந்தைப் போல 

பறக்காதெனினும், 

பறக்கும் உயரம் 

குறைவேயெனினும், 

துள்ளியெழுந்து கானம் பாடும் 

புள்ளினமதுவே வானம்பாடி.



Post a Comment

2 Comments