காக்கையினும் சிறிய
தலை போலிருக்கும்.
கறிவேப்பிலை மரக்கிளையில்
மறைந்தே இருக்கும்.
நீண்ட வாலின்
கருநுனியில்,
அது எதுவென
நன்றாய் புரிந்துவிடும்.
சாந்து நிறச்சிறகசைத்து
பறக்கும்போது,
வால் காக்கைச் சிறகினிலும்
நந்தலாலா...!!
Thanks to Raj for the beautiful pictures |
7 Comments
Ungal varigalodu paravayai rasikum pothu innum avai azhagaga therikindrathu enaku ❤️
ReplyDeleteThank you Raj 😊
Deleteஅருமை
ReplyDeleteநன்றி 🙏
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteநன்றிங்க
Deleteநன்றாக இருக்கிறது அக்கா
ReplyDelete