கள்ளிப்புறா [Eurasian collared dove]

நண்பகல் வேளையில் 

சிறுபுற்களுக்கிடையே 

இரை தேடுகிற  

கள்ளிப்புறாவின் 

கழுத்தை அலங்கரிக்கிறது 

பிறை வடிவ 

கரு வளையம்.


Post a Comment

2 Comments