மஞ்சள் நிற மாங்குயில்கள்
கவிகையின் மேல் சுற்றி வர,
சிறகசைவில் சிதறுமதன்
மஞ்சளில் கொஞ்சத்தை,
சித்திரையில் பூத்திருக்கும்
சரக்கொன்றை பெற்றுவிட,
மிச்சமிருக்கும் மஞ்சள் கொண்டு
மார்கழியில் உதித்தெழுகிறது ஞாயிறு.
மஞ்சள் நிற மாங்குயில்கள்
கவிகையின் மேல் சுற்றி வர,
சிறகசைவில் சிதறுமதன்
மஞ்சளில் கொஞ்சத்தை,
சித்திரையில் பூத்திருக்கும்
சரக்கொன்றை பெற்றுவிட,
மிச்சமிருக்கும் மஞ்சள் கொண்டு
மார்கழியில் உதித்தெழுகிறது ஞாயிறு.
42 Comments
Nice one Satheesh
ReplyDeleteThank you sir 🙂
Deleteஅருமை
ReplyDeleteநன்றி 🙂
DeleteGood one anna..
ReplyDeleteThank you 😊
DeleteClass
ReplyDeleteThanks athan 🙂
Deleteவண்ணப் பறவையின் மஞ்சள் வார்த்தைகளால் இன்னும் அழகாகிறது.
ReplyDeleteநன்றி நண்பரே 🙂
Delete"கவிகை " என்றால்?
ReplyDeleteCanopy
Deleteநன்றி & நன்று👍
ReplyDelete🙏🪶
DeleteYellow bird poem very nice
ReplyDeleteThanks Sasi 😊
Deleteஅழகிய கற்பனை.வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிங்க
DeleteBeautiful satheesh
ReplyDeleteThank you 😊
DeleteSuper ❣️❣️
ReplyDeleteThank you 😊
Deleteமாங்குயில்களின் மஞ்சள் நிறத்தை, கதிரவனோடு ஒப்பிட்டு, கவிபடைத்து பறவைக்கும், இயற்கைக்கும்
ReplyDeleteபெருமை சேர்த்து இருகிறீர்கள்.
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🙏
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நண்பரே🙏
Deleteஅருமை
ReplyDeleteநன்றி😊
DeleteAwe!!! Migavum rasitha varigal ❤️❤️❤️ Keep writing ✍️ ❤️🔥❤️🔥
ReplyDeleteThank you so much Raj.. Thanks for reading..!!
DeleteAmazing
ReplyDeleteThank you Udhay :)
DeleteExcellent write up loved it ❤️👏🏼
ReplyDeleteThank you Karthi :)
Deleteநன்று
ReplyDeleteநன்றி
Deleteநன்று
ReplyDeleteநன்றி
DeleteAmazing lines, Satheesh... Keep it up
ReplyDeleteThanks Arun🙂
Deleteமாதங்களும், மரமும், மாங்குயிலும்: அருமை!
ReplyDeleteநன்றி அரவிந்த 😊
Delete