இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை
கருத்தவாலால் அழுத்தி
தலையை சற்றே பின்தள்ளி
நொடிக்கிருமுறை
கூரிய அலகால் விசையோடு மோதி
பட்டைகளை பிளந்து
நீண்ட நாவால்
கணுக்காலிகளை பிடித்துண்ணும்
பொன்முதுகு மரங்கொத்தி
ஒளிபுகா அடர்வனத்தின்
சுடர்.
இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை
கருத்தவாலால் அழுத்தி
தலையை சற்றே பின்தள்ளி
நொடிக்கிருமுறை
கூரிய அலகால் விசையோடு மோதி
பட்டைகளை பிளந்து
நீண்ட நாவால்
கணுக்காலிகளை பிடித்துண்ணும்
பொன்முதுகு மரங்கொத்தி
ஒளிபுகா அடர்வனத்தின்
சுடர்.
16 Comments
Wowwww...
ReplyDeleteஅசத்தல் தோழரே
அசத்தல்,அசத்தல்
அசத்தலாய் இருக்கு.
�������� வாழ்த்துகள்.
- ஆற்காடு ராஜா முகம்மது
நன்றி நண்பரே 😊
Deleteமரத்திலும் மனதிலும் ஒவியம் வரைந்து பறக்கிறது மரங்கொத்தி. அழகு
ReplyDeleteநன்றி 🙏
DeleteBeautiful lines. As usual 😍🔥🔥🔥
ReplyDeleteThanks Raj😊
DeleteWow vera level😍
ReplyDeleteThanks Udhay 😊
Delete"ஒளிபுகா அடர்வனத்தின் சுடர்" -- அழகு!
ReplyDeleteநன்றி அரவிந்த் 😊
Deleteமிக அருமை தோழா
ReplyDeleteநன்றி குரு😊
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி 🙏
DeleteAmazing beautiful one 👌🏻👏🏻😍
ReplyDeleteThanks Karthi 😊
Delete