கலையாத மேகங்கள்
உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்பொழுதும்
உயர்ந்தெழுந்து தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்.
கலையாத மேகங்கள்
உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்பொழுதும்
உயர்ந்தெழுந்து தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்.
18 Comments
Indru varai adhisiyamae ❤️❤️❤️
ReplyDeleteThe first time I observed the murmuration in Kothaimangalam wetlands in 2010. It was amazing.
DeleteBeautiful said 😍👌🏻 “ கலையாத மேகங்கள்
ReplyDeleteஉருமாறிச் செல்வது போல் “ that cloud formation movement is amazing 🤩 Love it everytime
Thanks Karthi 🤩
Deleteஒத்திசைந்து ஆடும் இந்த ஆனந்த நடனம் - நம்
ReplyDeleteஉட்கலந்து, விழி மூடும் போதும் அழியாமல் நினைவுகளில் விரியும்.
உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
DeleteNicely described
ReplyDeleteThank you so much Krishna 🤩
DeleteMurmuration -- அருமை!
ReplyDeleteThank you Arvind 🍁🌿😊
Deleteஅலை அலையாய் அலகுகளின் அழகை கவிதையில் படிக்கையில் மனமும் சேர்ந்து பறக்கிறது!
ReplyDeleteமிக்க நன்றி சார் 🐦🌸🌹🍀
Deleteமனமும் சேர்ந்து பறக்கிறது. அருமை சார்
ReplyDeleteமிக்க நன்றி சார் 🍀🍁🌿
Deleteஆளப் பிறந்த மனதை
ReplyDeleteசோளக் குருவிக ஆளும்
இசையின் இசையின் இன்பத்தை
ஓசைகளின்றி கேட்டல் வரம்...!
பறக்கும் நேசப் பறவைகள்
சிறக்கும் மனப் பெருவெளியில்...!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🌿🍁🍀
Deleteஆளப் பிறந்த மனதை
ReplyDeleteசோளக் குருவிகள் ஆளும்
இசையின் இன்பத்தை இனிதாய்
ஓசைகளின்றி கேட்டல் வரம்...!
பறக்கும் நேசப் பறவைகள்
சிறக்கும் மனப் பெருவெளியில்...!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
அருமை நண்பரே 🍁😊🌹
Delete