பழனி மலைப் பூங்குருவி [Palani Laughing Thrush]

கானுயிர்கள் ஆயிரம் 

உண்டென்றாலும் 

ஓரிடவாழ்விகள் தனிச்சிறப்பு.

பல்லுயிர்ச் சூழல் 

பலவென்றாலும் 

சோலைக்காடுகள் தனிச்சிறப்பு. 

புள்ளினங்கள் ஆயிரம் 

உண்டென்றாலும்

பூங்குருவிகள் தனிச்சிறப்பு.

சிறப்புகள் யாவும் அமையப்பெற்றும் 

சோலைக்காட்டின் 

சூழல் சிதைவால் 

சிக்கலில் தவிக்கிறது 

பழனி மலைப் பூங்குருவி 


ஓரிடவாழ்வி - Endemic Species

சோலைக்காடு - Shola Forest 

பல்லுயிர்ச் சூழல் - Bio-Diversity

புள்ளினங்கள் - Bird Species

பழனி மலை பூங்குருவி - Palani Laughing Thrush.

Laughing Thrush என்ற பறவை இனத்திற்கு சரியான தமிழ் பெயர் கிடைக்கவில்லை. பூங்குருவி என பயன்படுத்தி இருக்கிறேன். வேறு சரியான பெயர் இருந்தால் பின்னூட்டம் செய்யுங்கள். மாற்றிக் கொள்கிறேன். 


Post a Comment

10 Comments

  1. Beautifully described 👌🏻 It’s sad that they face struggle 🙁 Amazing bird. Let’s save Palani hills.

    ReplyDelete
  2. அர்விந்த் November 4, 2021 at 3:45 PM

    வெவ்வேறு பல்லுயிர்ச் சூழல்களின் அவசியத்தை உணர்த்தும் கவிதை.  அருமை.

    ReplyDelete
  3. Good description of the bird and its habitat.

    ReplyDelete