பாலை நிலப்பரப்பை
பயனற்ற நிலமென்று
பனையெல்லாம் வெட்டி
வீட்டுமனையாக்கி
பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்
வாழிடமின்றி
அலையும் அப்பறவைகளின் பெயர்
பனங்காடை.
பாலை நிலப்பரப்பை
பயனற்ற நிலமென்று
பனையெல்லாம் வெட்டி
வீட்டுமனையாக்கி
பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்
வாழிடமின்றி
அலையும் அப்பறவைகளின் பெயர்
பனங்காடை.
12 Comments
வீணையை உடைத்து விட்டு
ReplyDeleteவிரலிசையைத் தேடுவது போல்
பனையை வெட்டி விட்டு
மனையை எங்கும் உருவாக்கும்
மனமில்லா மனிதர்களே..!
தாயில்லாப் பிள்ளையைப் போல்
தவிக்கின்ற பனங்காடையைப் பார்
பாவியாகிப் போய்விடாமல் பனைகாக்க
தாவிவா பறவைகள் வாழட்டும்..!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
Arumaiyaga sonnirgal 👏🏽👏🏽👏🏽
Deleteஉங்கள் கவிதைகளுக்கு நன்றி நண்பரே 🙏
DeleteWow super 🤩👌🏻👏🏻
Deletesuper!!
DeleteSad to see them every time on plots ☹️ மனைக்காடை😞
ReplyDeleteஒரே வார்த்தையில் அதன் நிலையை சொல்லிவிட்டீர்கள் ராஜ்...
DeleteAbsolutely true words 😞 Amazing poem 👏🏻👌🏻
ReplyDeleteThanks Karthi 🙏
Delete@Raj,@Voyager,@சதீஸ்
ReplyDeleteஅனைவருக்கும் நன்றிகள்.
- Raja Mohammed
இதன் பேர் தெரியாமல் இதனை கோவில்பட்டி பக்கத்தில் முத்துகோன் நினைவு மண்டபத்துக்கு பக்கம் படம் எடுத்து இருக்கிறேன்.
ReplyDeleteசிறப்பு. கோவில்பட்டியில் இவற்றை பார்ப்பது சாத்தியம் தான்.
Delete