அடர்ந்த புதரிலிருந்து
சீரான இடைவெளியில்
அதிரும்படி குரலெழுப்பும்
செண்பகம்,
தாழப் பறந்து தரையிரங்கும்
விமானம் போல
சாலையின் குறுக்கே பறந்து
மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.
அடர்ந்த புதரிலிருந்து
சீரான இடைவெளியில்
அதிரும்படி குரலெழுப்பும்
செண்பகம்,
தாழப் பறந்து தரையிரங்கும்
விமானம் போல
சாலையின் குறுக்கே பறந்து
மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.
16 Comments
Nice 😍
ReplyDeleteThanks Udhay 🤩
DeleteWow😍😍😍😍
ReplyDeleteThanks Raj🍁🌸🍁
Deleteஉங்கள் கவிதையில் எங்கள் மனமும் பரபர(ற)க்கிறது!
ReplyDeleteநன்றி சார் 🙏🙏🙏
DeleteNice... 👌👌👌
ReplyDeleteThanks Pradeep 😊🦋😊
Deleteசெண்பகத்தின் புகழ் பரப்பும்
ReplyDeleteசீரானகவி படைக்கும் இனியன்
மன வெளியெங்கும் நிறைந்த
மாண்புறு தோழர் சதீஸ் வாழியவே!
நன்றி நண்பரே 🙏🙏🙏
DeleteBeautiful described 🤩👏🏻 Well done 👌🏻
ReplyDeleteThanks Karthi 😊
Deleteநன்று. புகைப்படம் அழகு.
ReplyDeleteநன்றி ராஜா 😊
Deleteநானும் இந்த செண்பக பறவையை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.ஆனால் இதன் பேர் "செம்போந்து "என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteசெம்போத்து என்பதும் சரியான பெயர் தான்.
Delete