கரிசல்காட்டின் உயிர்வேலியில்
கள்ளிப்பழம் பறிக்கும்
கிழவியின் கண்களுக்கு
ஒற்றை பழம் மட்டும்
மாயமாவதும்,
கிளைமாறித் தெரிவதும்
வியப்பானதன்று.
அது கள்ளிக்குயிலின்
அலகாக இருக்கலாம்.
அழகாகவும் இருக்கலாம்.
Wow that’s fantastic 🤩 Beautiful lines 😍👌🏻
Thank you Karthi 😊🦋🍁🌿
So nice... Beautifully written... 👋👋👋👍
Thank you so much Pradeep 😊
நல்ல ஒப்பீடு 🙂
நன்றி 😊
வாவ்வ்வ்வ்வ்...செம்ம செம்ம தோழரேகள்ளிக் குயிலின் அலகையும்கொள்ளுப் பாட்டியின் அழகையும்கவியாக்கியிருக்கும் கவித்துவம்உங்களின் தனித்துவம்.
நன்றி நண்பரே 😊
அழகு! அழகு! :-)
நன்றி அரவிந்த் 🍁🦋🌿😊
அழகோ அழகு..
Thank you
Nice Tamil name.
Yes
கள்ளிக்குயிலின் அலகு கிழவிக்கு பழம் போல் தோன்றியது போலவே அதன் அலகு சிவந்த பழம் போன்றுதான் உள்ளது.அலகு அழகு❤
Thank you so much Sheik
18 Comments
Wow that’s fantastic 🤩 Beautiful lines 😍👌🏻
ReplyDeleteThank you Karthi 😊🦋🍁🌿
DeleteSo nice... Beautifully written... 👋👋👋👍
ReplyDeleteThank you so much Pradeep 😊
Deleteநல்ல ஒப்பீடு 🙂
ReplyDeleteநன்றி 😊
Deleteவாவ்வ்வ்வ்வ்...
ReplyDeleteசெம்ம செம்ம தோழரே
கள்ளிக் குயிலின் அலகையும்
கொள்ளுப் பாட்டியின் அழகையும்
கவியாக்கியிருக்கும் கவித்துவம்
உங்களின் தனித்துவம்.
நன்றி நண்பரே 😊
Deleteவாவ்வ்வ்வ்வ்...
ReplyDeleteசெம்ம செம்ம தோழரே
கள்ளிக் குயிலின் அலகையும்
கொள்ளுப் பாட்டியின் அழகையும்
கவியாக்கியிருக்கும் கவித்துவம்
உங்களின் தனித்துவம்.
நன்றி நண்பரே 😊
Deleteஅழகு! அழகு! :-)
ReplyDeleteநன்றி அரவிந்த் 🍁🦋🌿😊
Deleteஅழகோ அழகு..
ReplyDeleteThank you
DeleteNice Tamil name.
ReplyDeleteYes
Deleteகள்ளிக்குயிலின் அலகு கிழவிக்கு பழம் போல் தோன்றியது போலவே அதன் அலகு சிவந்த பழம் போன்றுதான் உள்ளது.அலகு அழகு❤
ReplyDeleteThank you so much Sheik
Delete