நான்குமுனை சந்திப்பில்
நூற்றாண்டை கடந்தமரம்
புள்ளினங்கள் தலைமுறைக்கும்
வாழ்வளித்த ஆலமரம்.
சாலைகளை விரிவாக்க
மேம்பாலம் அமைத்தபின்னர்
பாலத்தின் சிறுதுளையில்
கூடமைக்கும் நாகணவாய்
பசியார பழங்களின்றி
குப்பைகளில் இரைதேடும்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
நான்குமுனை சந்திப்பில்
நூற்றாண்டை கடந்தமரம்
புள்ளினங்கள் தலைமுறைக்கும்
வாழ்வளித்த ஆலமரம்.
சாலைகளை விரிவாக்க
மேம்பாலம் அமைத்தபின்னர்
பாலத்தின் சிறுதுளையில்
கூடமைக்கும் நாகணவாய்
பசியார பழங்களின்றி
குப்பைகளில் இரைதேடும்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
8 Comments
Varigal vazhkam pol thaaru maaru thakkali soru 😍🤘🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
ReplyDeleteThanks Raj
DeleteWow loved it ❤️😍👌🏻
ReplyDeleteThanks Karthi 😊
Deleteஅன்புத்தோழரே,
ReplyDeleteஉங்களின் இந்த கவிதை,
இனிமேல் நாங்களும்
வாடகை வீடுகளைத்தான்
தேடவேண்டும்
மரங்களைக் காணாததால்
பறவைகள் புலம்பின..!
என்ற எனது கவிதை ஒன்றை
நினைவு படுத்துகிறது.
நன்றி நண்பரே
DeleteLoved it....
ReplyDeleteThank you sir
Delete