அலைகள் சற்றே உயரும்பொழுது
பூமி சற்றே குளிரும்பொழுது
இரவின் நீளம் குறையும்பொழுது
நிலவு முழுதாய் ஒளிரும்பொழுது
ஆற்றின் கரையில் நெடிந்துயர்ந்த
நீர் மருதிலிருந்து
மீண்டும் மீண்டும் எழுப்பும் குரலால்
விடியலைக் கொண்டுவருகிறது
அக்கா குயில்
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
14 Comments
அருமை
ReplyDeleteநன்றி 😊
DeleteAmazing 😍 Those words are so beautiful ❤️👌🏻
ReplyDeleteThanks Karthi 🌿🦜🦋
DeleteLove your words 😍
ReplyDeleteThanks Udhay 😊🍁🦚
Deleteஅருமை!
ReplyDeleteThanks Arvind 🤝
DeleteThanks for all your references to write this 😊
"நீர் மருதிலிருந்து" என்றால்?
ReplyDeleteநீர் மருது- ஒரு வகை மரம்
DeleteOk. நன்று. எனக்கு இது புதியது. கேள்விப்பட்டதில்லை.
ReplyDeleteதிருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நிறைய உண்டு
Deleteதமிழில் எழில் கொஞ்சும் கவிதை வாசிப்பது சுகம்...
ReplyDeleteஅருமை....
நன்றி சார்
Delete