வல்லூறு [Shikra]

மலைமுகட்டிலிருந்து சீறிப்பாய்ந்து

துரத்திப்பிடித்த ஓணானை

தன் கூர் நகங்களால் 

இருகப்பற்றி பத்திரமாக 

கூட்டிற்கு அழைத்துச் செல்கிறது 

வல்லூறு. 

விருந்துக்கு தயாராகின்றன அதன் 

குஞ்சுகள்.




மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

10 Comments

  1. Beautiful 😍 👌🏽👌🏽👌🏽👌🏽

    ReplyDelete
  2. Well done 😍👌🏾 Awesome !!

    ReplyDelete
  3. இரு வரியில் ஒரு வேட்டையை/போராடுதலை காட்சிப்படுத்த முடியுமா!!! நீங்கள் முடித்துவிட்டீர்கள். புகைப்படம் கூடுதல் சிறப்பு...

    ReplyDelete
  4. நன்று. அற்புதமான புகைப்படம். சரியான நேரத்தில் சொடுக்கியது சிறப்பு 👍

    ReplyDelete