பெருநகரத்தின் புதர் மண்டிய
பூங்கா ஒன்றினை
புனரமைக்கும் பணிகள் தொடங்கிய
அதே நாளில்
அப்பூங்காவின் புதரில்
தன் கூட்டைக் கட்டிமுடிக்கிறது
கதிர்க்குருவி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
பெருநகரத்தின் புதர் மண்டிய
பூங்கா ஒன்றினை
புனரமைக்கும் பணிகள் தொடங்கிய
அதே நாளில்
அப்பூங்காவின் புதரில்
தன் கூட்டைக் கட்டிமுடிக்கிறது
கதிர்க்குருவி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
2 Comments
அருமையான புதுக்கவிதை
ReplyDeleteமிக்க நன்றி சார் 😊
Delete