இருவாச்சி [Great Hornbill]

தொண்டைக்குழியில் சேர்த்துவைத்த 

அத்திப்பழங்களை 

லாவகமாக எடுத்து 

கூட்டில் காத்திருக்கும் 

இணைக்கும் குஞ்சுகளுக்கும் கொடுத்துவிட்டு 

மீண்டும் அடர்வனம் திரும்பும் 

இருவாச்சி 

காட்டை வளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 



கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி





Post a Comment

4 Comments

  1. காட்டையும் காதலையும் ஒருசேர வளர்த்து அதில் வாசம் செய்வதனால், இருவாசி எனப் பெயர் கொண்டதோ!!! ❤️❤️

    ReplyDelete
  2. கனவிலும் வந்து போகும் தேவதை அவள்...காடுகளை வளப்படுத்தி காவியம் பாடும் தேவதை

    ReplyDelete