நண்பர்களே....!!
வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது சிட்டுக்குருவிகள் தினம்.
18 .03 .2011 மற்றும் 19 .03 .2011 ஆகிய இரு தினங்களும் பழனியை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் தேவை.
ஒரு குழுவுக்கு இரண்டு பேர் வீதம் பத்து குழுக்களாக, இரண்டு நாட்கள் மக்களை சந்திப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான மக்களிடம், சிட்டுக்குருவிகள் பாதுகாப்பை வலியுறுத்திப் பேச முடியும்.
உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்னை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
மின்னஞ்சல் : satheesh.balu.m@gmail.com
கைப்பேசி: +91-9742128975
இரு சக்கர வாகனம் அவசியம்.
கருப்பொருள் : சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு
நாள்: 20.03.2011
நேரம்: 10:00 AM to 17:00PM
இடம்: அக்ஷ்யா பள்ளி உள்அரங்கம், பழனி
அமைப்பு: Palani Hills Conservation Council (http://www.palnihills.org/)

0 Comments